திருச்சி, திருவெறும்பூரில் பெல் ஆலை வளாகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை

திருச்சி, திருவெறும்பூரில் பெல் ஆலை வளாகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை நடைபெற்றுள்ளது.
திருச்சி, திருவெறும்பூரில் பெல் ஆலை வளாகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை
Published on

திருச்சி,

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் உள்ள பெல் நிறுவன வளாகத்தில் கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இந்த கூட்டுறவு வங்கியில் ரூ.1.50 கோடி கொள்ளை போனது தெரியவந்துள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்த புகார் கிடைத்ததும் திருச்சி எஸ்.பி. நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். திருச்சியை மையமிட்டு நடக்கும் தொடர் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com