

தமிழக சட்டசபையில், 2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்து பேசி வருகிறார்.
இதில், பள்ளிக்கல்வி துறைக்கு ரூ. 44,527 கோடி ஒதுக்கீடு
சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு ரூ.17,150 கோடி நிதி ஒதுக்கீடு
வெற்றி மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
2031-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும்
அனைத்து இளைஞர்களுக்கும் விளையாட்டு சென்று சேருவது என்பது அரசின் நோக்கம்.
பள்ளிக்கல்வி துறைக்கு ரூ. 44,527 கோடி ஒதுக்கீடு
இருசக்கர மிதிவண்டி ரூ.277 கோடி ஒதுக்கீடு
சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு ரூ.17,150 கோடி நிதி ஒதுக்கீடு
தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை ரூ.2,022 கோடி ஒதுக்கீடு
தமிழகம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் - ரூ.50 கோடி
10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ.50 கோடி செலவில் அமைக்கப்படும்
தேசிய அளவில் சிறந்து விளங்கும் 500 வீரர்களுக்கு நிதியுதவி
தமிழரின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் - ரூ.42 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு கிராமிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்
அயல்நாட்டு கல்வி உதவி தொகை திட்டம் - ரூ.131 கோடி ஒதுக்கீடு
மண்ணின் மகள் திட்டம் - ரூ.20 கோடி ஒதுக்கீடு
அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டு திட்டம் - ரூ.300 கோடி
ஆன்றோர் மேம்பாட்டு திட்டம் - ரூ.250 கோடி ஒதுக்கீடு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ரூ.1,051 கோடி ஒதுக்கீடு
பள்ளிகளில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உலக தர பயிற்சி - ரூ.5 கோடி
ஆதிதிராவிடர் தொழில் முனைவோர் திட்டம் - ரூ.75 கோடி ஒதுக்கீடு