வன்மீகிநாதர் கோவிலில் ருத்ர ஹோமம்

வன்மீகிநாதர் கோவிலில் ருத்ர ஹோமம்
வன்மீகிநாதர் கோவிலில் ருத்ர ஹோமம்
Published on

திருக்காட்டுப்பள்ளி அருகே ஒன்பத்துவேலியில் வன்மீகிநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உலக நன்மையை கருதி ருத்ர ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கும், அம்பாளுக்கும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com