சமயபுரம் மாரியம்மன் கோவில் பிரசாத கட்டணம் எவ்வளவு?

சமயபுரம் மாரியம்மன் கோவில் பிரசாத கட்டண விவரம் வருமாறு:-
சமயபுரம் மாரியம்மன் கோவில் பிரசாத கட்டணம் எவ்வளவு?
Published on

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து மத்திய அரசின் தபால் துறை மூலமாக அம்மனின் பிரசாதம் வழங்கப்படுகிறது. குங்குமம் 50 கிராம், விபூதி 50, கிராம் மஞ்சள் தூள் 50 கிராம் மற்றும் லேமினேஷன் செய்யப்பட்ட அம்மன் படம் ஒன்று ஆகியவை கோவில் நிர்வாகத்தின் சார்பாக அனுப்பப்படுகிறது. பக்தர்கள் பிரசாதத்திற்காக 30 ரூபாயும், பிரசாதம் அனுப்புவதற்கான பார்சல் செலவாக 41 ரூபாய் என மொத்தம் 71 ரூபாய் பெறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com