ஆனி மாத சனிப்பிரதோஷ வழிபாடு

சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.
ஆனி மாத சனிப்பிரதோஷ வழிபாடு
Published on

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோவிலில் ஆனி மாத சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

இதேபோல் உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாத சுவாமி கோவிலிலும் சனிப்பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அதனைதொடர்ந்து கமலாம்பிகா சமேத கைலாசநாதர், உலகநாயகி சமேத உலகநாத சாமிகள் ரிஷப வாகனத்தில் உள் மண்டபத்தில் எழுந்தருளினர். இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com