தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் சரத்குமார் பிரசாரம்

நாளை முதல் சரத்குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் சரத்குமார் பிரசாரம்
Published on

சென்னை,

தமிழக பா.ஜனதா பிரமுகர் சரத்குமார் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவரு டைய சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

நாளை கோவை வடக்கு, அவிநாசி, 13-ந்தேதி சென்னை மயிலாப்பூர், பெரம்பூர், 14-ந்தேதி சாத்தூர், சிவகாசி, 17-ந்தேதி விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர், 18-ந்தேதி குளச்சல், நாகர்கோவில், கன் னியாகுமரி, 19-ந்தேதி ராதாபுரம், திருச்செந்தூர், அம்பாசமுத்தி ரம், 20-ந்தேதி வாசுதேவநல்லூர், ராஜபாளையம், 21-ந்தேதி மதுரை தெற்கு, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் வாகனம் மூலம் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com