சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு: குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில், குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு: குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு
Published on

மதுரை,

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில், சாட்சியங்கள், வாக்குமூலம் மற்றும் குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐக்கு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ் ஆகியோர் ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com