பள்ளி மேலாண்மை குழு பயிற்சி

கடையநல்லூரில் பள்ளி மேலாண்மை குழு பயிற்சி நடந்தது.
பள்ளி மேலாண்மை குழு பயிற்சி
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூரில் பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கடையநல்லூர் வட்டார வள மையத்தின் சார்பாக பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த பயிற்சியானது கடையநல்லூர், அச்சன்புதூர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி பொறியாளர் முகைதீன் காதர் தலைமை தாங்கினார். கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் முன்னிலை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தார். சமுதாய அமைப்பாளர் மனோகரன், ஆசிரியர் பயிற்றுநர் சுகந்தி ஆகியோர் இணைந்து பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் மாலதி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com