சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.87.18க்கு விற்பனை

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.87.18க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.87.18க்கு விற்பனை
Published on

சென்னை,

மத்திய அரசின் கட்டுக்குள் உள்ள பொது துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையின் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை கடந்த ஜூனில் இருந்து அமலுக்கு வந்தது. எனினும், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

இந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.87.18க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று டீசல் விலை ரூ.79.57க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com