அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசு உதவிகள் பெற முடியும் செல்லூர் ராஜூ பேட்டி

அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் தான் அரசின் நலத்திட்டங்களை பெற முடியும் என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசு உதவிகள் பெற முடியும் செல்லூர் ராஜூ பேட்டி
Published on

மதுரை,

மதுரையில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:

அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசு உதவிகள் பெற முடியும். காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமரிடம், முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை வைப்பார். காவிரி விவகாரத்தில் அதிமுக இறுதிவரை போராடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com