செப்டம்பர் 29: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து ரூ.76.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செப்டம்பர் 29: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்றும் பெட்ரோல் விலை எவ்வித மாற்றம் செய்யப்படாமல் லிட்டருக்கு ரூ.84.14க்கும், டீசல் லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து, ரூ.76.10க்கும் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com