சாலையில் செல்லும் கழிவு நீர்

சாலையில் செல்லும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
சாலையில் செல்லும் கழிவு நீர்
Published on

கரூர் பழைய அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள சாக்கடை வடிகாலில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறுபோல் சென்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். எனவே உடனடியாக இதனை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com