சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு வலைவீச்சு

செங்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு வலைவீச்சு
Published on

தென்காசி:

செங்கோட்டையை அடுத்த கட்டளைகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காங்கேயம் (வயது 60). இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தென்காசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காங்கேயத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com