வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர்

வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர்
Published on

சிங்கம்புணரியில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதையொட்டி வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com