தென் இந்திய அளவிலான கராத்தே போட்டி

தென் இந்திய அளவிலான கராத்தே போட்டி
Published on

செங்கல்பட்டு,

சென்னை கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 7-வது தென் இந்திய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் பல மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் கட்டா மற்றும் குமித்தே பிரிவில் 1000, பேர் பங்கேற்றனர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை சான்றுதழ்களை சென்செய் கராத்தே தியாகராஜன் மற்றும் நீதிபதி மீனாட்சி, ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பாண்டியன் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி மன்ற தலைவர்: விஜயலட்சுமி துரைபாபு, ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி அண்ணாமலை, வீரக்கலை ஆசிரியர் சாந்தகுமார். ஆகியோர் வழங்கினார்கள். அவர்களுடன் நடிகர் குலஞ்சிநாதன், கெம்போ கராத்தே, துணை செயலாளர் தனஞ்செயன், நடுவராக சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை கெம்போ கராத்தே பயிற்சி சங்க செயலாளர் வேதா என்ற வேதாசலம் செய்திருந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com