

திருச்சி,
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில், குமரியை சேர்ந்த அங்கீஸ் பிரசாத் என்பவர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். தென்னிந்திய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பல்வேறு நிலைகளில் 15 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட இளைஞர்கள், தங்களது கட்டுமஸ்தான உடல் அசைவுகளை செய்து அசத்தினர். போட்டியில் குமரியை சேர்ந் அங்கீஸ் பிரசாத் என்பவர் முதலிடம் பிடித்து அசத்தினார். முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு கோப்பைகள் பரிசுகள் வழங்கப்பட்டன.