சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
Published on

புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் கோவிலில் பங்குனி மாத சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் நன்செய் புகழூர், திருக்காடுதுறை, குந்தாணிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து காண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com