நந்திக்கு சிறப்பு அலங்காரம்

நந்திக்கு சிறப்பு அலங்காரம்
நந்திக்கு சிறப்பு அலங்காரம்
Published on

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு அதிகார நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்த போது எடுத்த படம்.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com