புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையையொட்டி திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாளும், காரைக்குடி அருகே அரியக்குடி சிறப்பு அலங்காரத்தில் திருவேங்கடமுடையானும், காரைக்குடி சிவஆஞ்சநேயர் கோவிலில் வெள்ளி கவத்தில் ஆஞ்சநேயரும், தேவகோட்டை ரெங்கநாத பெருமாள் ஏகாந்த சேவை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.