சித்தர் முத்துவடுகநாதருக்கு சிறப்பு அலங்காரம்

சித்தர் முத்துவடுகநாதர் சிறப்பு அலங்காரம் காட்சியளித்தார்.
சித்தர் முத்துவடுகநாதருக்கு சிறப்பு அலங்காரம்
Published on

சிங்கம்புணரி

சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. நேற்று ஆனி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சித்தருக்கு 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நீலகலர் பட்டுடுத்தி வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் முத்து வடுகநாதர் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com