மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும் நாட்கள் குறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Published on

கோவை,

மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் இடையே சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்களில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும் நாட்கள் குறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி ஊட்டியில் இருந்து குன்னூருக்கு செப்டம்பர் 16, 17, 30, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மலை ரெயில் இயக்கப்பட உள்ளது. அதே போல் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செப்டம்பர் 17, 18, அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செப்டம்பர் 16, 30, அக்டோபர் 21, 23 ஆகிய தேதிகளிலும் மலை ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com