நிலப்பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாம்

நிலப்பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது.
நிலப்பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாம்
Published on

பெரம்பலூர் வட்டார பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பெரம்பலூர் வருவாய் தாசில்தார் கிருஷ்ணராஜ் தலைமையில், மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முகமது அபுபக்கர், நல்லம்மாள் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து நிலம் தொடர்பான 9 கோரிக்கை மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக தீர்வு கண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com