சிறப்பு பிரார்த்தனை

இஸ்ரேல் தாக்குதலில் இருந்து பாலஸ்தீன மக்களை பாதுகாக்க வேண்டி பள்ளிவாசல்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சிறப்பு பிரார்த்தனை
Published on

இஸ்ரேல் தாக்குதலில் இருந்து பாலஸ்தீன மக்களை பாதுகாக்க வேண்டி முக்கண்ணாமலைப்பட்டி ஜாமிஆ மற்றும் மதினா பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் நேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com