சென்னை, .திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக மாவட்ட வாரியாக பங்கேற்கும் தமிழகம் மீட்போம்! என்ற தலைப்பில், முதல்கட்ட 2021-சட்டமன்ற தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டங்கள் குறித்த விவரங்களை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.