வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை

வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை
Published on

அரியலூர் ஆலந்துறையார் கோவிலில் உள்ள வாராகி அம்மனுக்கு பஞ்சமி திதியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி வாராகி அம்மனுக்கு மஞ்சள், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com