சென்னை, .தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- .கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் கண்ணூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. .இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.