தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்
Published on

தமிழகம் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத்திருவிழாவிற்கு திரளான பக்தர்கள் வர வசதியாக தென்னக ரயில்வே நிர்வாகம் இன்று முதல் மே 8-ந் தேதி வரை தென் மாவட்டங்களுக்கு சென்னை, பெங்களூரு, கோவை, திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். இதுகுறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com