கரபுரநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

கரபுரநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு
Published on

கொண்டலாம்பட்டி:-

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி சமேத கரபுரநாதருக்கு இளநீர், நெய், பால், தேன், தயிர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து கரபுரநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com