விருதுநகரில் நூற்பு வேள்வி

கிராமிய நூற்பு நிலையம் சார்பில் நூற்பு வேள்வி நடைபெற்றது
விருதுநகரில் நூற்பு வேள்வி
Published on

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் அவரது நினைவு இல்லத்தில் ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமிய நூற்பு நிலையம் சார்பில் நூற்பு வேள்வி நடைபெற்றது

X

Daily Thanthi
www.dailythanthi.com