புள்ளிமான் பிடிபட்டது

பனவடலிசத்திரத்தில் புகுந்த புள்ளிமான் பிடிபட்டது.
புள்ளிமான் பிடிபட்டது
Published on

பனவடலிசத்திரம்:

சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரத்தில் ஒரு புள்ளிமானை நாய்கள் விரட்டியதால் சங்கரன்கோவில் - நெல்லை மெயின் ரோட்டில் கூட்டுறவு வங்கி அருகில் வந்து நின்றது. அதனை கண்ட பொதுமக்கள் புள்ளிமானை பிடித்து பாதுகாப்பான இடத்தில் கட்டி வைத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து புள்ளிமானை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்து மலைப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com