வாகனம் மோதி புள்ளிமான் சாவு

வாகனம் மோதி புள்ளிமான் இறந்தது
வாகனம் மோதி புள்ளிமான் சாவு
Published on

விருதுநகர்-சிவகாசி ரோட்டில் குமாரலிங்காபுரம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி முன்பு புள்ளிமான் ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது. சாலையை கடக்கும் போது வாகனத்தில் அடிபட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. இறந்த மானின் உடல் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்குபின் புதைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com