மீனாட்சி அம்மன் கோவிலில் வசந்த விழா

மீனாட்சி அம்மன் கோவிலில் வசந்த விழா நடைபெற்று வருகிறது
மீனாட்சி அம்மன் கோவிலில் வசந்த விழா
Published on

மதுரை 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வசந்த விழா புது மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர்-பிரியாவிடையுடன் மைய மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com