ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை கூட்டம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நகர மன்ற கூட்ட அரங்கில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் நகரசபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் துணை சேர்மன் செல்வமணி, கவுன்சிலர்கள், நகர்மன்ற ஆணையாளர் ராஜமாணிக்கம், மேலாளர் பாபு, நகர் நல அதிகாரி கவிப்பிரியா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளின் குறைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு தலைவர் தங்கம் ரவி கண்ணன் பதில் அளித்து கூறுகையில், அனைத்து வார்டு கவுன்சிலர்கள் கூறிய குறைகள் அனைத்தும் உடனடியாக தீர்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com