ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை கூட்டம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை கூட்டம் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் செல்வமணி மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம். மேலாளர் பாபு உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com