அய்யப்பன் கோவிலில் படி பூஜை

அய்யப்பன் கோவிலில் படி பூஜை நடைபெற்றது
அய்யப்பன் கோவிலில் படி பூஜை
Published on

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி செல்வ விநாயகர் கோவில் தெருவில் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி படி பூஜை நடைபெற்றது. முன்னதாக காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய பூஜை, யாகம் நடைபெற்றது. 18 படிகளுக்கும் படி பூஜை நடைபெற்றது. இதில் அய்யப்ப பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாக கமிட்டி குழுவினர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com