தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட்... அரக்கோணம் அருகே ரெயிலை கவிழ்க்க சதியா?

ரெயில் வருவதற்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டதால் திருப்பதி - பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது.
தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட்... அரக்கோணம் அருகே ரெயிலை கவிழ்க்க சதியா?
Published on

ராணிப்பேட்டை அரக்கோணம் அருகே ரெயில் தண்டவாளத்தில் கற்கள் மற்றும் இரும்பு போல்ட் வைக்கப்படிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல, மேல்பாக்கம் வளைவு பகுதியில் 5 இடங்களில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு பேல்ட் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி வருகிறார். ரெயில் வருவதற்கு முன்னரே இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதால் திருப்பதி - பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரெயிலை கவிழ்ப்பதற்கு சதியா? என்ற கேணத்தில் பேலீசார் விசாரணை

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com