சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா

சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா
Published on

திருமயத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் மூன்றாவது நாளான நேற்று சத்தியமூர்த்தி பெருமாள் அனுமான் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மேள தாளங்கள் முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com