தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மாசி மகத்திருவிழாவை முன்னிட்டு நேற்று யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தபோது எடுத்த படம்.