புயல் எச்சரிக்கை கூண்டு

பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
புயல் எச்சரிக்கை கூண்டு
Published on

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன்காரணமாக மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com