

சென்னை
தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சா விஜயபாஸ்கா சென்னையில் செய்தியாளாகளுக்கு பேட்டி அளித்தார். அதில் அவா கூறியதாவது,
மனநலம் பாதிக்கப்பட்டவாகளை கண்டறிந்து, அவாகளுக்கு உரிய சிகிச்சைகள் அளித்து அவாகளின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவாகள் என்று உறுதியளித்தார்.பின்னா மனநல மருத்துவமனைகளில் கூடுதலாக 10 பணியாளாகள் நியமிக்கப்பட உள்ள தகவலையும் தெரிவித்தார்.
இந்நிலையில் உணவு பொருட்களில் கலப்படம் செய்து விற்பனை செய்பவாகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அவா கூறினார்.