மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும்புத்தக கண்காட்சியை பார்வையிட குவிந்த அரசு பள்ளி மாணவர்களை காணலாம்.