சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம்

சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம் நடந்தது.
சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம்
Published on

உலக நன்மைக்காகவும், சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை சுதர்சன ஹோமம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கோ பூஜையும், சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அர்ச்சகர் சுரேஷ் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com