வயல்களில் திடீர் தீ

வயல்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
வயல்களில் திடீர் தீ
Published on

தொண்டி, 

திருவாடானை அருகே உள்ள சம்பந்த வயல் கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் திடீரென தீப்பற்றியது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளில் மேலும் பரவியது. தீ குடியிருப்பு பகுதியில் பரவும் நிலை ஏற்பட்டது. தீயணைப்பு அலுவலர்கள் சென்று தீயை அணைத்தனர். இதேபோல் திருவாடானை அருகே உள்ள அச்சங்குடி கிராமத்தில் கதிர் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் தீப்பற்றியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com