கொடைக்கானலில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை


கொடைக்கானலில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை
x

ஆலங்கட்டி மழையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

திண்டுக்கல்,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானலில் திடீரன கருமேகங்கள் சூழ்ந்து ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது அங்கு வந்த சுற்றுலா பயணிகள், ஆலங்கட்டி மழையை கண்டு ரசித்தனர்.

1 More update

Next Story