சர்க்கரை விலையிலும் மாற்றம் தேவை

சர்க்கரை விலையிலும் மாற்றம் தேவை என உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சர்க்கரை விலையிலும் மாற்றம் தேவை
Published on

மத்திய அரசு கரும்புக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை உயர்த்தி உள்ள நிலையில் சர்க்கரை ஆலைகளுக்கு அதிக அளவில் கரும்பு வரத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சர்க்கரை உற்பத்தியாளர்கள் கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை குறைந்தபட்ச விற்பனை விலையில் மத்திய அரசு மாற்றம் எதுவும் செய்யாத நிலையில் தற்போது அதனை மாற்றம் செய்து உயர்த்தி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் வெளிச்சந்தையில் சர்க்கரை விலை குவிண்டால் ரூ.4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com