கடத்தூர் அருகேவிஷம் குடித்து வாலிபர் தற்கொலை

கடத்தூர் அருகேவிஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Published on

மொரப்பூர் 

கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதி சேர்ந்தவர் சுப்பராயன். இவரது மகன் அஜித்குமார் (வயது24). சம்பத்தன்று இவர் வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com