காவேரிப்பட்டணம் அருகேவிவசாயி விஷம் குடித்து தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகேவிவசாயி விஷம் குடித்து தற்கொலை
Published on

காவேரிப்பட்டணம்:

நாகரசம்பட்டி அருகே உள்ள பாலேகுளியை சேர்ந்தவர் குமார் (வயது 40),விவசாயி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com