லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள காளியப்பனூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 44). லாரி டிரைவர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக காச நோயால் அவதிப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை தியாகராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com