அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு

அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரனை டி.ராஜேந்தர் இன்று சந்தித்து பேசினார்.
அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு
Published on

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நடந்து முடிந்தபின் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரை திரைப்பட இயக்குநர் டி. ராஜேந்தர், சென்னை அடையாறு இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, டி. ராஜேந்தர் தனது 2வது மகன் குறளரசனின் திருமண அழைப்பிதழை கொடுத்து, மணமக்களை நேரில் வாழ்த்த வருமாறு அழைப்பு விடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com