தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சட்டசபையில் 19-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அன்று சட்டசபையில் கவர்னர் உரையை படிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். இதன் பின்னர் 3 நாட்கள் கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து கடந்த 19-ந்தேதி பொது பட்ஜெட்டும், 20-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து இன்றுடன் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. காலவரையின்றி தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com